මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய இந்திய பிரஜை கைது!
கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் 23 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய இந்திய வர்த்தகர் ஒருவர் காவல்துறை அதிகா…
සාරාංශය
குறித்த போதைப்பொருள் தொகையை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போதே, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பனியகத்தின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபரான இவர், இன்று அதிகாலை 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

