මූලාශ්රයක් යාවත්කාලීන විය
"Clean Sri Lanka அத்தம" மூன்றாவது வேலைத்திட்டம் அக்டோபர் 31 ஆம் திகதி நாடளாவிய ரீதியில்
"Clean Sri Lanka" திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "Clean Sri Lanka அத்தம" தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது வேலைத்திட்டம் அக்டோபர் 31 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
