මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சரின் வாழ்த்துச் செய்தி
இன்று (21) அனுஷ்டிக்கப்படும் உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு, இலங்கை உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள கடற்றொழிலாளர்கள், கடல் வளங்களைச் சார்ந்து வாழும் மக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்…
සාරාංශය
நவம்பர் 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு, இலங்கை உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள கடற்றொழிலாளர்கள், கடல் வளங்களைச் சார்ந்து வாழும் மக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ස්ථාන


