අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්9 Oct 2025

''அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் இணக்கம்''

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தமது படையினரை மீள அழைத்துக்கொள்ளும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேல் மற்றும் அதனை சூழவுள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு சிறந்த நாள் எனவும் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமைதி பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்த கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி நாளைய தினத்திற்குள் எகிப்துக்கு பயணிக்கவுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.அத்துடன் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மற்றும் தொடர்புபட்ட நாடுகளை ஹமாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து அறிக்கை வௌியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர், இஸ்ரேலுக்கான சிறந்த நாள் என குறிப்பிட்டுள்ளார்.ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக நாளை அரசாங்கத்தை கூட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்ட இஸ்ரேல் பிரதமர், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.காஸா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா 20 அம்ச ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்திருந்தது.இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல், காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 பணயக்கைதிகள் மற்றும் உயிரிழந்த பணயக்கைதிகளின் சடலங்களை விடுவித்தல் மற்றும் காஸா பகுதியில் இருந்து ஹமாஸை முழுமையாக மீளப்பெறுதல் உள்ளிட்டவை அடங்குகின்றன.இஸ்ரேல் மற்றும் காஸா இடையிலான போர் ஆரம்பமாகி 02 வருடங்கள் பூர்த்தியான நிலையில் அமைதி திட்டத்திற்கான பேச்சுவார்த்தை கடந்த திங்கட்கிழமை முதல் எகிப்தில் நடைபெற்று வந்தது.2023 ஒக்டோபர் 07ஆம் திகதி இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பமானது.இந்த தாக்குதல்களில் இதுவரை 67,000-இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•9 Oct 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தமது படையினரை மீள அழைத்துக்கொள்ளும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக நாளை அரசாங்கத்தை கூட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • டொனால்ட் ட்ரம்ப்2
  • ட்ரூத்
ආයතන
  • வௌ்ளை மாளிகை
ස්ථාන
  • United States
  • கட்டாரில்
  • காஸாவில்
  • துருக்கி
  • எகிப்து
  • Israel
  • ஹமாஸ்
යතුරු පද
  • திட்டத்திற்கு
  • நாடுகளுக்கும்
  • பணயக்கைதிகள்
  • ஒப்பந்தத்தை
  • இணக்கம்
  • இஸ்ரேல்
  • எனவும்
  • அமைதி

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.