මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஹர்திக் பாண்டியா?
சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஜாகீர் கான் டிரேட் அப்டேட் குறித்து வெயிட் பண்ணுங்கள் என கூறியதை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சிக்கு வரப்போகிறார் என டிகோட் செய்துள்ளனர்.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணManojan Reporter විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
2023 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றதற்கு பிறகு 2024, 25, 26 என அடுத்தடுத்த 3 சீசன்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக செல்லவில்லை. இந்தசூழலில் தான் 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முந்தைய பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் மொத்தமாக வெளியேற்றப்பட்டு, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.