1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஹர்திக் பாண்டியா?
சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஜாகீர் கான் டிரேட் அப்டேட் குறித்து வெயிட் பண்ணுங்கள் என கூறியதை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சிக்கு வரப்போகிறார் என டிகோட் செய்துள்ளனர்.
முதன்மை அறிக்கை
படம்: அத தெரணManojan Reporter எழுதியது
அத தெரண இல் படிக்கசுருக்கம்
2023 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றதற்கு பிறகு 2024, 25, 26 என அடுத்தடுத்த 3 சீசன்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக செல்லவில்லை. இந்தசூழலில் தான் 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முந்தைய பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் மொத்தமாக வெளியேற்றப்பட்டு, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 26 செப்., 2026ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம்: அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 'ஏ' தொடரில் இருந்து விலகல்!1 ஊடகங்கள்
- 18 செப்., 2026அவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டார்!1 ஊடகங்கள்
- 3 செப்., 2026மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறாத ஹர்திக் பாண்டியா!1 ஊடகங்கள்
- 15 ஜூலை, 2026ஹர்திக் பாண்டியாவை வாங்க, தோனி போட்ட மாஸ்டர் பிளான்!1 ஊடகங்கள்
- 26 ஜூன், 2026இனி MI இல்லை? மாறும் ஹர்திக்!1 ஊடகங்கள்
- 1 மே, 2026மும்பை இந்தியன்ஸ் அணியின் பின்னடைவுக்கு யார் காரணம்? - இயன் பிஷப் காட்டம்1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.