சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை வாங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஹர்திக் பாண்டியா வேண்டுமென்றால், ஷிவம் துபேவுடன், ஆயுஷ் மாத்ரேவும் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், திட்டவட்டமாக கேட்டது.
ஹர்திக் பாண்டியாவை கொடுத்துவிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம், பௌலரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், டிவோல்ட் பிரேவிஸை மும்பை இந்தியன்ஸுக்கு கொடுக்க, மகேந்திரசிங் தோனி விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகிய இரண்டு வீரர்களை விடுவித்து, ஹர்திக்கை வாங்க முடியும்'' என தோனி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- ரை மும்பை இந்தியன்ஸ்
- சென்னை சூப்பர் கிங்
- ராஜஸ்தான் ரோயல்ஸ்
திறவுச்சொற்கள்- உறுதியாகிவிட்டது
- பாண்டியாவை
- நிர்வாகம்
- மாஸ்டர்
- ஹர்திக்
- பிளான்
- ஆயுஷ்
- போட்ட
- வாங்க
- தோனி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.