මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளாக தொடரும் துயரம்: யாழில் நிலங்களை மீட்க கோரி போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி இ காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் காணி உரிமையாளர்கள், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 28 ஆவது வாரமாக போராட்டத்தினை ம…
සම්පූර්ණ වාර්තා
සාරාංශය
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) 28 ஆவது வாரமாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த மக்கள் வெளியேற்றப்பட்டதனைத் தொடர்ந்து அப்பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக (HSZ) மாற்றப்பட்டன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
