මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஹைட்டிக்கு 2000 படையினரை அனுப்பியது எல்சல்வடோர்
கரீபியன் நாடான ஹைட்டிக்கு எல்சல்வடோர் 2,000 இற்கும் மேற்பட்ட படைவீரர்களை அனுப்பி வைத்துள்ளது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன நான்கு படை வீரர்களை மீட்கும் பணியின் ஒரு பகுதியாக இவ்வீரர்களை எல்சல்வடோர் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.