මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மொஹமட் ஷமி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான 36 வயதுடைய மொஹமட் ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
සාරාංශය
2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் செய்துகொண்ட ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2023ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ස්ථාන
