මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்துவது குறித்து இலங்கையும் துருக்கியும் கலந்துரையாடின
இலங்கையின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, துருக்கியின் வர்த்தக பிரதி அமைச்சர் முஸ்தபா துஸ்குவுடன் 2026 அக்டோபர் 27 அன்று அங்காராவில் இருதரப்பு கலந்துரையாடலை நடாத்தினார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
