මූලාශ්ර 5ක් යාවත්කාලීන විය
அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் லையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
සම්පූර්ණ වාර්තා
அத தெரணஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்

News.lkஅனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு

Thinakaranஅனோஜன் சிவராசாவை விடுவிக்க தலையிட்ட ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நேரில் நன்றி!
Tamil Mirrorஅனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி நவின்றனர்

Tamil Mirrorஅனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி நவின்றனர்

IBC Tamilஅனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

සාරාංශය
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්