5 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் லையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
முழு செய்தித் தொகுப்பு
அத தெரணஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்

News.lkஅனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு

Thinakaranஅனோஜன் சிவராசாவை விடுவிக்க தலையிட்ட ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நேரில் நன்றி!
Tamil Mirrorஅனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி நவின்றனர்

Tamil Mirrorஅனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி நவின்றனர்

IBC Tamilஅனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

சுருக்கம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
அனோஜன் சிவராசாவுக்கு பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 12 நவ., 2026அனோஜன் சிவராசா முழுமையாக விடுதலை!1 ஊடகங்கள்
- 11 நவ., 2026அனோஜனின் விடுதலை : இலங்கை அரசாங்கத்திடமிருந்து சவுதிக்கு சென்ற தகவல்6 ஊடகங்கள்
- 14 அக்., 2026அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!1 ஊடகங்கள்
- 10 அக்., 2026அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதியில் மேன்முறையீடு1 ஊடகங்கள்
- 30 செப்., 2026அனோஜனை காப்பாற்ற சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்4 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்