4 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
அனோஜனை காப்பாற்ற சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முழு செய்தித் தொகுப்பு
Hiru News - Tamilஅனோஜனுக்கு தண்டனை குறைக்கப்படலாம் - சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்

Thinakaranஅனோஜனை காப்பாற்ற சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்
Hiru News - Tamilஅனோஜனை மீட்க சவூதி மன்னரிடம் கோரிக்கை - நளிந்த ஜயதிஸ்ஸ!

அத தெரண அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்!

IBC Tamilஅனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்

Thinakaranஅனோஜனுக்கு கருணை காட்டுங்கள்
Hiru News - Tamil"அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்" - சவூதி அரசிடம் இலங்கை அரசியல் பேரவை வைத்த உருக்கமான கோரிக்கை!

அத தெரணஅனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை கோரிக்கை!

IBC Tamilஅனோஜனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

IBC Tamilஅனோஜனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை! சகோதரர் அதிர்ச்சித் தகவல்

சுருக்கம்
அனோஜனின் பெற்றோரின் துயரமான நிலை குறித்து தாம் கவலைப்படுவதாகவும், அதேவேளை அவரது வழக்கை சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கக்கூடும் என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவராசா அனோஜன் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 13 நவ., 2026அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு5 ஊடகங்கள்
- 11 நவ., 2026அனோஜனின் விடுதலை : இலங்கை அரசாங்கத்திடமிருந்து சவுதிக்கு சென்ற தகவல்6 ஊடகங்கள்
- 14 அக்., 2026சவுதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி1 ஊடகங்கள்
- 10 அக்., 2026அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதியில் மேன்முறையீடு1 ஊடகங்கள்
- 8 அக்., 2026மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு வரையும் தூதுவர்3 ஊடகங்கள்
- 3 அக்., 2026சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு4 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்