3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு வரையும் தூதுவர்
சவுதி அரேபியாவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் குறித்து கண்டறிவதற்காக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.
முழு செய்தித் தொகுப்பு
IBC Tamilமரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு வரையும் தூதுவர்

Tamil Mirror’அனோஜனுக்கு நகக் கீரல் காயங்கள்’

Tamil Mirror’அனோஜனுக்கு நகக் கீரல் காயங்கள்’

Hiru News - Tamilஅனோஜனின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு – ஒக்டோபர் 17க்கு முன்னர் நடவடிக்கை

Hiru News - Tamilசிவராசா அனோஜன் சிறையில் தாக்கப்பட்டாரா? வெளியான திடுக்கிடும் தகவல்கள்

IBC Tamilஅனோஜனுக்கு சவுதியிடம் மன்னிப்பு கோரும்போது ஞானசாரதேரருக்கு ஏன் மன்னிப்பு வழங்கக்கூடாது : நாமல் கேள்வி

IBC Tamilஅனோஜன் சிவராசாவிற்கு உதவ அரசாங்கம் எடுத்துள்ள துரித நடவடிக்கை : அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்

சுருக்கம்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அனோஜன் மீது மற்றொரு கைதி தாக்குதல் நடத்தி காயப்படுத்தியமை தொடர்பில் கண்டறிவதற்காகவே தூதுவர் தம்மாம் (Dammam) இன்று (08) சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது.
சிவராசா அனோஜன் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 13 நவ., 2026அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு5 ஊடகங்கள்
- 11 நவ., 2026அனோஜனின் விடுதலை : இலங்கை அரசாங்கத்திடமிருந்து சவுதிக்கு சென்ற தகவல்6 ஊடகங்கள்
- 14 அக்., 2026சவுதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி1 ஊடகங்கள்
- 10 அக்., 2026அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதியில் மேன்முறையீடு1 ஊடகங்கள்
- 3 அக்., 2026சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு4 ஊடகங்கள்
- 22 செப்., 2026சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்8 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்