அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. அரசியல்

8 ஊடகங்கள்·22 செப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்வதாகவும் தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிரவும்

முழு செய்தித் தொகுப்பு

  • News.lk·22 செப்., 2026சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்
  • IBC Tamil·22 செப்., 2026அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை
  • Lanka Truth·21 செப்., 2026சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்
  • அத தெரண·21 செப்., 2026அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட பணிகளை துரிதப்படுத்த பணிப்பு
  • Hiru News - Tamil·21 செப்., 2026அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!
  • Thinakaran·21 செப்., 2026அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
  • Hiru News - Tamil·21 செப்., 2026அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்: உயிரைப் பாதுகாக்க உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!
  • அத தெரண·21 செப்., 2026அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி
  • Hiru News - Tamil·21 செப்., 2026அனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய சஜித், விடுதலை விவகாரத்தில் தலையீடு - குடும்பத்தாரையும் சந்தித்தார்!
  • IBC Tamil·21 செப்., 2026அனோஜனை காப்பாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்துக : ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு
  • அத தெரண·21 செப்., 2026அனோஜனின் விடுதலைக்காக உச்சபட்ச முயற்சி! எதிர்க்கட்சித் தலைவர் உறுதி
  • IBC Tamil·21 செப்., 2026அனோஜனின் விடுதலைக்காக யாழ்.பண்ணை பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள்
  • Hiru News - Tamil·21 செப்., 2026சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராச அனோஜன் விவகாரம்: சவூதி அரேபிய தூதரகத்திற்குச் செல்லவுள்ள உறவினர்கள்
  • IBC Tamil·21 செப்., 2026கண்ணீருடன் கொழும்பு சவூதி தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்!
  • IBC Tamil·21 செப்., 2026அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை
  • IBC Tamil·21 செப்., 2026ஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் பெற்றோர்...! அநுர வெளியிட்ட தகவல்
  • Thinakaran·21 செப்., 2026அனோஜனைச் சுற்றியுள்ள தேசிய பதற்றம்!
  • IBC Tamil·21 செப்., 2026அனோஜனுக்காக இறுதிப் போராட்டம் : கந்தையா பாஸ்கரன் விடுத்துள்ள கோரிக்கை
  • Thinakaran·21 செப்., 2026அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்
  • IBC Tamil·21 செப்., 2026சஜித்துடன் உரையாடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்
  • IBC Tamil·21 செப்., 2026மன்னருடனும் பேச்சுவார்த்தை: அனோஜனை விடுதலை செய்க! சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்
  • IBC Tamil·21 செப்., 2026அனோஜனை மீட்பதற்கான அரச தரப்பின் நகர்வு : அமைச்சர் வெளியிட்ட தகவல்
  • IBC Tamil·20 செப்., 2026சிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை
  • அத தெரண·20 செப்., 2026அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல்
  • Asian Mirror·20 செப்., 2026சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி
  • IBC Tamil·20 செப்., 2026அனோஜனின் விடுதலைக்காக திருகோணமலையிலும் ஒன்றிணைந்த இளைஞர்கள்
  • அத தெரண·20 செப்., 2026அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
  • IBC Tamil·20 செப்., 2026அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் மெழுகுவர்த்தி போராட்டம் : அனைவரையும் அணிதிரள அழைப்பு
  • Global Tamil News·20 செப்., 2026சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக    நற்பிட்டிமுனையில் கவனயீர்ப்புப் போராட்டம்
  • IBC Tamil·20 செப்., 2026இலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை : ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை
  • IBC Tamil·20 செப்., 2026அனோஜனுக்கு மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குங்கள்: அட்டனில் போராட்டம்

சுருக்கம்

சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

சிவராசா அனோஜன் பற்றி மேலும்

அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.

அனைத்தையும் தேடு
  1. 13 நவ., 2026அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு5 ஊடகங்கள்
  2. 11 நவ., 2026அனோஜனின் விடுதலை : இலங்கை அரசாங்கத்திடமிருந்து சவுதிக்கு சென்ற தகவல்6 ஊடகங்கள்
  3. 14 அக்., 2026சவுதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி1 ஊடகங்கள்
  4. 10 அக்., 2026அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதியில் மேன்முறையீடு1 ஊடகங்கள்
  5. 8 அக்., 2026மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு வரையும் தூதுவர்3 ஊடகங்கள்
  6. 3 அக்., 2026சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு4 ஊடகங்கள்

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சிவராசா அனோஜன்·
  • விஜித ஹேரத்·
  • Anura Kumara Dissanayake·
  • முனீர் முழப்பர்·
  • அநுரகுமார திசாநாயக்க·
  • இராசமாணிக்கம் யோகலட்சுமி·
  • சிவராசா அனோஜனுக்குப்·
  • தம்பிராசா சிவராசா
நிறுவனங்கள்
  • இலங்கை வெளிவிவகார அமைச்சு·
  • இலங்கைத் தூதரகம்·
  • எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்·
  • இலங்கை இந்து இயக்க மன்றத்தின்·
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு·
  • ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்·
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்·
  • அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம்
இடங்கள்
  • சவூதி அரேபியாவில்·
  • Sri Lanka·
  • சவுதி·
  • கல்முனை·
  • கொழும்பிலுள்ள·
  • நற்பிட்டிமுனை·
  • ரியாத்திலுள்ள·
  • Jaffna

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
8
கட்டுரைகள்
31
முதல் அறிக்கை
20 செப்., 6:49 AM
சமீபத்திய புதுப்பிப்பு
22 செப்., 2:35 AM

அரசியல் இல் மேலும்

அரசியல்
  • ‘அனைவருக்கும் ஏற்ற பாராளுமன்றமொன்றை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச செயலமர்வு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்News.lk·33 நிமி. முன்
  • தமிழக மீனவர்களின் இழுவை மடி வலைப் பயன்பாட்டைத் தடுப்பது குறித்துத் தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்3 ஊடகங்கள்·2 மணி முன்
  • மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லைAsian Mirror·3 மணி முன்
  • விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் நக்கல் பதிவு!Lanka News Web தமிழ்·3 மணி முன்
  • தொழிற்சங்க சதித் திட்டங்களுக்கு அடிபணிய மாட்டோம்Asian Mirror·4 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 8 ஊடகங்கள்
  2. 2விசா விலக்கு உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பம்!3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்