1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
‘அனைவருக்கும் ஏற்ற பாராளுமன்றமொன்றை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச செயலமர்வு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
'அனைவருக்கும் ஏற்ற பாராளுமன்றமொன்றை உருவாக்குதல்' எனும் தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச செயலமர்வை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கடந்த நவம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளிலில் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச பாராளுமன்றப் பிரதிநிதிகள், பாலின சமத்துவ நிபுணர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
சுருக்கம்
அனைத்துப் பிரஜைகளினதும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கக்கூடிய, மேலும் உள்ளடக்கிய, பிரதிநிதித்துவம் மிக்க பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வதே இந்தச் செயலமர்வின் நோக்கமாகும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
