உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
எரிபொருள் & பங்குகள்CPC எரிபொருள் விலைகள்; CSE விரைவில்
  • எரிபொருள் விலைகள்
  • கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்வானிலைகிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (13 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka News Web தமிழ்
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. அரசியல்

1 ஊடகம்·10 அக்., 2026 புதுப்பிக்கப்பட்டது

அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதியில் மேன்முறையீடு

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தளர்த்துவதற்காக சவுதி அரேபிய உயர்நீதிமன்றத்தில் இன்று (10) மேன்முறையீடு தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பில் சவூதி அரேபியாவிலுள்ள சட்டத்தரணிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா சென்றனர். மேன்முறையீட்டை தாக்கல் செய்வது குறித்து, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நேற்றைய தினமும் (09) சவுதி அரேபிய சட்டதரணிகள் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளனர். உயர்நீதிமன்ற மேன்முறையீட்டின் ஊடாக சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், சவூதி அரேபிய மன்னரிடமும் மேன்முறையீடு தாக்கல் செய்யப்படவுள்ளது. அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்குத் தேவையான அரசாங்கத் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, மகாநாயக்க சங்கங்கள் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்திருந்தனர். சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா (Al-Ahsa) குற்றவியல் நீதிமன்றம், அனோஜன் சிவராசாவுக்கு 05 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி அரேபிய ரியால் அபராதமும் விதித்திருந்தது. கல்முனை - நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவுதி அரேபியாவுக்கு இதற்கு முன்னர் 09 மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர ரீதியான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

படம்: News First - தமிழ்News First - தமிழ்•10 அக்., 2026அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதியில் மேன்முறையீடு

News 1st எழுதியது

News First - தமிழ் இல் படிக்க

சுருக்கம்

மேன்முறையீட்டை தாக்கல் செய்வது குறித்து, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நேற்றைய தினமும் (09) சவுதி அரேபிய சட்டதரணிகள் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்குத் தேவையான அரசாங்கத் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, மகாநாயக்க சங்கங்கள் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்திருந்தனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

நபர்கள்
  • அருண் ஹேமச்சந்திரா
  • அனோஜன் சிவராசாவை
  • உபுல் குமாரபெரும
  • சிவராசா அனோஜன்
  • பைஸர் முஸ்தபா
  • அசாத் நவாவி
  • ஜெனரல்
நிறுவனங்கள்
  • அல்-அஹ்ஸா (Al-Ahsa) குற்றவியல் நீதிமன்றம்
  • மகாநாயக்க சங்கங்கள்
  • உயர்நீதிமன்றமும்
இடங்கள்
  • சவூதி அரேபியாவிலுள்ள
  • சவூதி அரேபியாவில்
  • நற்பிட்டிமுனையில்
  • கல்முனை
  • சவுதி
திறவுச்சொற்கள்
  • அரேபியாவுக்கு
  • சங்கங்களுடன்
  • மேன்முறையீடு
  • தண்டனைக்கு
  • அனோஜனின்

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
10 அக்., 9:29 AM

அரசியல் இல் மேலும்

அரசியல்
  • சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த அனுஷா லக்மாலி கைதுHiru News - Tamil·54 நிமி. முன்
  • ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி3 ஊடகங்கள்·1 மணி முன்
  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுரேஷ் சலேவுக்கு தண்டனை வழங்க வேண்டும் – சரத் பொன்சேகாAsian Mirror·1 மணி முன்
  • சவூதி அரேபியாவில் மரண தண்டனை இரத்து: அனோஜன் சிவராசாவின் வழக்கு மீண்டும் விசாரணை!Hiru News - Tamil·1 மணி முன்
  • இஸ்ரேல் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஈரானுக்கு எதிரான போர் மீண்டும் தொடங்கப்படலாம்: பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!Hiru News - Tamil·2 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, இன்று நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை10 ஊடகங்கள்
  2. 2அர்னாப் புயல் தீவிரமடைந்தது: இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு6 ஊடகங்கள்
  3. 3கைதான அன்பில் மகேஷூக்கு விளக்கமறியல் 6 ஊடகங்கள்
  4. 4வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு11 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி