මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டித்வாவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்
டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் வேலைத்திட்டம் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில்…
සාරාංශය
கண்டி மாவட்டத்தில் கண்டி, தெல்தெனிய, வத்துகாமம் மற்றும் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் நவம்பர் 28 ஆம் திகதி வத்துகாமம் சமுத்திரதேவி மகளிர் வித்தியாலயத்தில் வழங்கப்படவுள்ளன. அன்றைய தினமே கம்பளை மற்றும் தெவிநுவர கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு ஜினராஜ மாதிரி ஆரம்பப் பாடசாலையில் நடைபெறும்.
