මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிஸார் பன்றிகளைப் பயன்படுத்தியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.
සාරාංශය
தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் " கலவரங்களில் ஈடுபடும் மனித பன்றிகளை அடக்க உண்மையான பன்றிகளை களமிறக்கிய பிரெஞ்சு காவல்துறை!! Link 1 | Link 2 இந்த போராட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிஸார் பன்றிகளைப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
