මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் - 22 பேர் படுகாயம்
ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை 1:04 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பிதிவாகியுள்ளது.
සාරාංශය
இதனால் இந்த திடீர் நிலநடுக்கம் காரணமாக ஐச்சி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐச்சி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஷான்கன்சென் புல்லட் ரெயில்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறைக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டன.
