මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய - சீனா இராணுவம் மோதல் என பரவும் காணொளி உண்மையா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதல் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன் அது கஜகஸ்தான் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய - சீன நாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் என்று ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சீன இராணுவம் தாக்குதல் நடத்துவது போன்ற காணொளியுடன் சத்ருகன் கபூர் பேட்டியில் கூறிய விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
