මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது
இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
සාරාංශය
இதேபோன்ற நிலைமை இலங்கையின் பல்கலைக்கழகங்களிலும் காணப்படுகிறது. தற்போது முக்கிய பிரச்சினை புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவது அல்ல. ஏற்கனவே உள்ள பல்கலைக்கழகங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தில் தொடர்ந்து பராமரிப்பதே அவசியமாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
