මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரே நாளில் 60,000 பேர் தரிசனம்
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை பருவகாலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
