මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆளுமை உரிமைகள் வழக்கில் வெற்றி பெற்றார் அமிதாப் பச்சன்!
பிரபல பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ஆளுமை உரிமைகள் (Personality Rights) தொடர்பான வழக்கில் முக்கிய சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்…
සාරාංශය
அவரது அனுமதியின்றி அவரது பெயர், நிழற்படம், குரல் மற்றும் அடையாளத்தின் பிற கூறுகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
