මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல் புரட்சி: 4,000 பதிவிறக்கங்களைக் கடந்து சாதனை படைத்த BYD மொபைல் செயலி (App)
BYD நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் (John Keells CG Auto) இணைந்து BYD Mobile App செயலியை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளன.
සාරාංශය
இது நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வாகனத்தின் உட்பகுதியைக் குளிரூட்டவோ (Pre-cool) அல்லது சூடேற்றவோ (Pre-heat) முடியும். BYD மொபைல் செயலியை Apple App Store மற்றும் Google Play Store ஆகியவற்றிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
