මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி சபைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்த நடவடிக்கை!
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.