මූලාශ්රයක් යාවත්කාලීන විය
விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை ஆரம்பம்
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ளது.இதன்படி…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்களை ஈடுபடுத்துவது, உரிமையாளற்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பது மற்றும் சுத்தம் செய்வது, பாடசாலைகள், பிரிவேனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும்…
