මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மாவீரர் தின நினைவேந்தலுக்கு ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி மறுப்பு
சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி கலந்துரையாடியுள்ளார்.
සාරාංශය
இதன்போது, சாவகச்சேரி நகரப் பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வரும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா. கடந்த காலங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தமை தொடர்பில் காவல்து நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
