මූලාශ්රයක් යාවත්කාලීන විය
"ஆரோக்கியா" சுகாதார மற்றும் நல்வாழ்வு நிலையம் முன்னோடித் திட்டம் 2026 மற்றும் முதலாம் ஆண்டு இறுதி முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்
"ஆரோக்கியா" சுகாதார மற்றும் நல்வாழ்வு நிலையம் முன்னோடித் திட்டம் 2026 மற்றும் முதலாம் ஆண்டு இறுதி முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்சுகாதார அமைப்பின் மறுசீரமைப்பு குறித்து அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்நாட்டில் வாழும் மக்கள், சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் உகந்த பலன்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அனுபவிக்கும் உரிமையை உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் செயல்படுத்தப்படும் "ஆரோக்கிய" சுகாதார மற்றும் நல்வாழ்வு நிலைய முன்னோடித் திட்டம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில், சமீபத்தில் (07) சிலாபம் "நிலாவீன்" ஹோட்டல் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
