මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அனி செம ஜாலிதான்! களைகட்டும் கல்யாணக் கொண்டாட்டம்!
இசைமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோருக்கு வரும் 11-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இவர்களது திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறுமா அல்லது சென்னையிலேயே நடக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி (Reception) வரும் 21-ஆம் திகதி சென்னையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், அனிருத்தின் இல்லத்தில் திருமண வேலைகள் ஒருபுறம் பரபரப்பாகவும், மறுபுறம் கொண்டாட்டங்கள் களைகட்டியும் வருகின்றன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
