මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை முதலிடத்தில்
இந்தியாவின் அஹமதாபத்தில் நடைபெற்று வரும் பொதுநலவான கபடி சம்பியன்சிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான குழுநிலைப் போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை கபடி ஆடவர் அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்று ஏ குழுவில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.