මූලාශ්රයක් යාවත්කාලීන විය
காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைப்பு
‘வளமான நாடு - அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘Clean Sri Lanka’ தேசிய திட்டத்தின் மற்றுமொரு முக்கிய கட்டமாக, காத்தான்குடி நகர சபை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட…
සාරාංශය
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 'Clean Sri Lanka' தேசிய திட்டத்தின் மற்றுமொரு முக்கிய கட்டமாக, காத்தான்குடி நகர சபை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை (Material Recovery Facility - MRF) திறந்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்…
