මූලාශ්රයක් යාවත්කාලීන විය
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் புதிய ஆலோசகராக கேன் வில்லியம்சன்
ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணி, அடுத்த பருவத்திற்காக (2026) தங்களது அணியின் வியூக ஆலோசகராக (Strategic Advisor) நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கேன் வில்லியம்சனை நியமித்துள்ளது.
සාරාංශය
எல் தொடரில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணி, அடுத்த பருவத்திற்காக (2026) தங்களது அணியின் வியூக ஆலோசகராக (Strategic Advisor) நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கேன் வில்லியம்சனை நியமித்துள்ளது.>>இந்திய ஒருநாள் தொடர்; முதல் போட்டியில் முன்னணி வீரர்களை இழக்கும் ஆஸி. அதன்படி லக்னோ அணியின் முன்னோடி ஆலோசகராக (Mentor) இருந்த ஸகீர் கானுக்குப் பதிலாக வில்லியம்சன் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
