මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த நிலை : தீவிர தேடுதலில் காவல்துறை
எதிர்வரும் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவன் பெந்தோட்ட கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
සාරාංශය
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பெந்தோட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் மீட்புக் குழுவினர் கடலில் குதித்து, நான்கு இளைஞர்களை காயமின்றி மீட்டனர். அதே சமயம், மற்றொரு மாணவன் நீரில் மூழ்கி தற்போது காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணபரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த 16 வயது மாணவனான பினுரா நெத்மினா கேகுலந்தலா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
