මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஷிரந்தி ராஜபக்சவுக்கு முதலாவது இதய சத்திரசிகிச்சை வெற்றி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

