මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழில் பௌர்ணமி தினத்தன்று மதுபான விற்பனை: ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்றைய தினம் (24-11-2026) மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
සාරාංශය
மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்றைய தினம் (24-11-2026) மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
