මූලාශ්රයක් යාවත්කාලීන විය
புனித பீட்டர்ஸ் கல்லூரியை வீழ்த்தி ஹமீட் அல் ஹுஸைனி வெற்றி ஆரம்பம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான 'போல் பிளாஸ்டர்' கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி அணி இலகு வெற்றியீட்டியது.