මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மனிதர்களுக்கு சூப்பர் பவர்? புதினின் பதவியிழப்பு? – பாபா வங்காவின் 2027-ஆம் ஆண்டுக்கான திடுக்கிடும் கணிப்புகள்!
உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, 9/11 தாக்குதல் முதல் உலக நிகழ்வுகள் பலவற்றை முன்கூட்டியே கணித்து அதிர்ச்சியளித்தவர்.
සාරාංශය
பாபா வங்கா கணித்துள்ள 2027-ஆம் ஆண்டின் முக்கிய சம்பவங்கள்: மனிதர்களுக்குச் சூப்பர் பவர்: உலகளவில் பரவப்போகும் ஒரு மர்ம நோயால் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும், அதன் விளைவாகச் சில மனிதர்களுக்குப் பாபா வங்காவைப் போன்றே விசித்திரமான 'சூப்பர் பவர்' ஆற்றல்கள் கிடைக்கக்கூடும் என்றும் கணித்துள்ளார். புட்டின் பதவியிழப்பும் உலக அரசியலும்: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 2027-ல் பதவியில் நீடிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ස්ථාන
