මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
சம்மாந்துறையில் கோர விபத்து: 23 வயது இளைஞர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் நேற்று (20) மாலை மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர்…
සාරාංශය
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த 21 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

