මූලාශ්රයක් යාවත්කාලීන විය
U19 ஆசியக் கிண்ணத்தில் பங்களாதேஷிடம் வீழ்ந்தது இலங்கை
ஓமானில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக நேற்று (07) நடைபெற்ற போட்டியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
