මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கடல் அலைகளை வென்று ஆழ்கடலைத் தன்வசப்படுத்தும் கரங்களுக்குப் புதிய விடியலைக் கொண்டு வரும் வகையில், காலி மற்றும் அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்!
ஆழ்கடலுடன் போராடி நாட்டிற்குச் செல்வத்தைக் கொண்டு வரும் தென்னிலங்கை மீனவ சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கும் காலி மற்றும் அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகங்களின் இரட்டை அபிவிருத்தித் திட்டங்களுக்கான பணிகள் நேற்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
