මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அக்குறணை தீ விபத்தில் பாரியளவு உடைமைகள் சேதம்
அக்குறணை, குடுகல பிரதேசத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் பாரியளவு உடைமைகள் சேதமடைந்துள்ளன. கண்டி- மாத்தளை (A-9) பாதையில் கடுகஸ்தோட்டைக்கும் அக்குறணைக்கும் இடையில் குடுகல சந்தியில் அமைந்துள்ள பாரிய அளவிலான மோட்டார் வாகன உதிரிப்பாகக் களஞ்சியம் ஒன்றில் நேற்ற…