මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சபையில் நடந்தது என்ன? கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் சுலோக அட்டைகளை பறித்தெறிந்த அமைச்சர்!
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டன.
සාරාංශය
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சபாநாயகருக்கு ஒரு வீடா, இரண்டு வீடா?" என்று கேள்வி எழுப்பினர். இதனால் சபையின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
