මූලාශ්රයක් යාවත්කාලීන විය
எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்:ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அராக்சி
"நீங்கள் போரை தொடங்குங்கள், அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு பதிலளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
