මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அகற்றுகின்றன!
இலங்கையில் 52.5 சதவீதமான குடும்பங்கள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அகற்றுவதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்க…
සාරාංශය
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பது தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், குறிப்பாக கிராமப்புறங்களில் இந்நடைமுறை தொடர்வதாக தேசிய திண்மக்கழிவு முகாமைத்துவ ஆதரவு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
ස්ථාන
