මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நாளை (21-11-2026) இடம்பெறவுள்ளது.
සාරාංශය
குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நாளை (21-11-2026) இடம்பெறவுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தால் யாழ். இந்தக் கலந்துரையாடல் நாளை காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம்மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
