මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஈரானுக்கு எதிராக பரப்பப்படும் தவறான கருத்துக்கள்: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் எதிர்மறையான சூழலை உருவாக்குவதற்கும் எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
