මූලාශ්රයක් යාවත්කාලීන විය
காற்றின் தரம் வீழ்ச்சி
தற்போது நாடு முழுவதும் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. நோயாளர்கள் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தென்னிந்தியாவிலிருந்து வீசும் காற்றின் சுழற்சியினால் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
ප්රධාන වාර්තාව
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
