මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இன்று நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டம்
இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு...
සාරාංශය
அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන
ස්ථාන

